காணொளி: என்ஜின் இல்லாத கார்களுக்கிடையே நடந்த பந்தயம்

காணொளிக் குறிப்பு, என்ஜின் இல்லாத கார்களுக்கிடையே நடந்த பந்தயம்
காணொளி: என்ஜின் இல்லாத கார்களுக்கிடையே நடந்த பந்தயம்

என்ஜின் இல்லாத கார்களுக்கிடையே அமெரிக்காவின் கலிஃபோர்னியா, சான் பெர்னார்டினோ அருகே பந்தயம் நடந்தது. இந்த கார்கள் புவியீர்ப்பு விசையால் மட்டுமே இயக்கப்படுகின்றன.

காரில் சீட் பெல்ட்கள், பிரேக், பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார்களை இயக்க ஓட்டுநர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு