10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன ஓநாய் மீண்டும் தோன்றியுள்ளதா?

காணொளிக் குறிப்பு, ஓநாய்கள்
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன ஓநாய் மீண்டும் தோன்றியுள்ளதா?

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன, டையர் உல்ப் எனப்படும் ஓநாய் இனத்தை மீண்டும் உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவின் கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம் கூறுகிறது.

புதைபடிவங்களில் கிடைத்த இந்த ஓநாய்களின் டி.என்.ஏ மற்றும் மரபணு பொறியியலைப் பயன்படுத்தி அவற்றை உருவாக்கியிருப்பதாக இந்த நிறுவனம் கூறுகிறது.

உண்மையில் இது டையர் உல்ப் ஓநாய்தானா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு