பேசும்போதே அழுத பாலத்தீன பிரதிநிதி - இஸ்ரேல் ஒரு குடும்பத்தையும் விடவில்லை’ – வீடியோ
பேசும்போதே அழுத பாலத்தீன பிரதிநிதி - இஸ்ரேல் ஒரு குடும்பத்தையும் விடவில்லை’ – வீடியோ
ஐ.நா.வின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாசாரக் கூட்டத்தில், காஸாவில் தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பற்றிப் பேசிய பாலத்தீன பிரதிநிதி சஹர் கே. ஹெச். சாலெம், கண்ணீர் விட்டு அழுதார்.
அவர், காஸாவில் பாரபட்சமின்றி, பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



