சிந்து நதி நீர் நிறுத்தம் - பாகிஸ்தானில் முன்வைக்கப்படும் திட்டங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு,

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழலில் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது சிந்து மற்றும் இதர நதிகளின் நீர் கிடைக்காமல் போவதைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது. அத்தகைய சூழலில், இந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க பாகிஸ்தானுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு