இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - டிரம்ப் கூறியது என்ன?
இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - டிரம்ப் கூறியது என்ன?
சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க ராணுவம் இரானிய அரசின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது மிகப்பெரிய, துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்டது.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த இரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
தாக்குதலை முடித்துவிட்டு, அமெரிக்க போர்விமானங்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் தெரிவித்தது என்ன?
முழு விவரம் இந்த வீடியோவில்!
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல விவரங்களை தெரிந்து கொள்ள
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



