காணொளி: அமெரிக்காவில் பனிக்கட்டியில் விளையாடும் நீர்நாய்கள்
காணொளி: அமெரிக்காவில் பனிக்கட்டியில் விளையாடும் நீர்நாய்கள்
அமெரிக்காவில் உள்ள நேஷனல் அக்வாரியமில், பனியில் விளையாடும் நீர்நாய்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
ஒரு பெரிய குளிர்கால புயல், பால்டிமோர், ஃபிலடெல்ஃபியா, நியூ யார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் உறை வெப்பநிலை, மழை மற்றும் கடும் பனிப்பொழிவை கொண்டு வந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



