காணொளி: குப்பைத் தொட்டியில் ஒளிந்திருந்த சந்தேக நபர் - என்ன நடந்தது?
காணொளி: குப்பைத் தொட்டியில் ஒளிந்திருந்த சந்தேக நபர் - என்ன நடந்தது?
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஹியூபர் ஹைட்ஸ் காவல் துறையின் டாஷ்காம் வீடியோவில், போலீஸ் சோதனையில் இருந்து தப்பிய நபரை துப்புரவு தொழிலாளி ஒருவர் கண்டுபிடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பின்னர் சந்தேக நபரை போலீஸ் அதிகாரி ஒருவர் துரத்தி பிடித்தார். அந்த நபர் காயமின்றி காவலில் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



