காணொளி: இரானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி

காணொளிக் குறிப்பு, இரானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி
காணொளி: இரானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை இரானின் மத்திய மாகாணமான இஸ்ஃபஹானில் உள்ள ஒரு பழச் சந்தையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி மற்றும் இரண்டு வணிகர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு