காணொளி: "பதக்கத்தை திருப்பித்தர மாட்டேன்" - நகைச்சுவையாக பேசிய டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "பதக்கத்தை திருப்பித்தர மாட்டேன்" - நகைச்சுவையாக பேசிய டிரம்ப்
காணொளி: "பதக்கத்தை திருப்பித்தர மாட்டேன்" - நகைச்சுவையாக பேசிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஆண்கள் ஐஸ் ஹாக்கி அணியை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது வீரர் ஒருவரின் குளிர்கால ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை அணிந்த டிரம்ப், "நான் இதைத் திருப்பித் தரமாட்டேன்" என்று நகைச்சுவையாக கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு