காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்

காணொளிக் குறிப்பு, கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்
காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்
பிரசுரிக்கப்பட்டது

கனடாவில் சில கடல் விலங்குகள் கருணைக் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுகின்றன.

கனடாவில் இந்த விலங்குகளைப் பராமரித்து வந்த கடல் பூங்கா ஓராண்டுக்கும் மேல் மூடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, இந்த விலங்குகளைப் பாதுகாக்க வேண்டுமென சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, இரண்டு பெலுகா திமிங்கிலங்கள் மற்றும் நான்கு டால்ஃபின்கள் கனடாவில் இருந்து ஸ்பெயின் அழைத்துச் செல்லப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு