காணொளி: தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக காணப்பட்ட 'டூம்ஸ்டே' மீன்
காணொளி: தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக காணப்பட்ட 'டூம்ஸ்டே' மீன்
பாம்பன் பகுதி மீனவர்களின் வலையில் அறிய வகை மீன் ஒன்று சிக்கியது.
கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மீனவர்களின் வலையில் oar fish எனப்படும் அரிய வகை 'டூம்ஸ்டே மீன்' சிக்கியது.
இந்த மீன் வலையில் சிக்கினால், பேரழிவு ஏற்படும் என ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் நீண்ட காலமாக கருதப்படுவதால் இதற்கு dooms day மீன் என்று பெயரிடப்பட்டது
ஆனால், இது அறிவியல் ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அருகே இந்த மீன் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



