10,000 லிட்டர் தண்ணீர் லாரியின் பாரம் தாங்காமல் சாலையில் திடீர் பள்ளம்
10,000 லிட்டர் தண்ணீர் லாரியின் பாரம் தாங்காமல் சாலையில் திடீர் பள்ளம்
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் 10,000 லிட்டர் தண்ணீர் லாரி சாலையில் சென்றபோது பள்ளம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
சாலையின் அடியில் இருந்த பலவீனமடைந்த மழைநீர் வடிகால் மீது கனரக வாகனம் சென்றது விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



