மழைநீர் நிரம்பிய சுரங்கப் பாதையை நீச்சல் குளமாக்கி சிறுவர்கள் மகிழ்ந்த காட்சி
மழைநீர் நிரம்பிய சுரங்கப் பாதையை நீச்சல் குளமாக்கி சிறுவர்கள் மகிழ்ந்த காட்சி
இந்தோனீசியாவில் வெள்ளத்தில் நிரம்பிய சுரங்கப்பாதையை சிலர் நீச்சல் குளமாக பயன்படுத்துகின்றனர்.
பெரிய தொழில்பேட்டை பகுதியில் கனமழை காரணமாக சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது.
கிரேட்டர் ஜகார்தாவின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு