தெலங்கானா தேர்தலில் தோற்றாலும் கொண்டாடப்படும் ‘பரேலக்கா’ - யார் இவர்?

காணொளிக் குறிப்பு, தெலங்கானா தேர்தலில் தோற்றாலும் கொண்டாடப்படும் ‘பரேலக்கா’ - யார் இவர்?

வங்கியில் 1,500 ரூபாய், கையில் 5,000 ரூபாய் ரொக்கம். அண்மையில் நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பரேலக்கா என அறியப்படும் ஸ்ரீஷாவின் மொத்த சொத்து மதிப்பு இது.

தேர்தலில் தோல்வியடைந்தாலும் 25 வயது பட்டதாரியான இவர், தெலங்கானாவில் அதிகம் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார்.

யார் இந்த பரேலக்கா?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)