இஸ்ரேலில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய ஹமாஸ் - அதிரவைக்கும் வீடியோ
இஸ்ரேலில் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய ஹமாஸ் - அதிரவைக்கும் வீடியோ
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் உழுவினர் தாக்குதல் நடத்துவது ‘கோ-ப்ரோ’ கேமராவில் பதிவாகியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஒரு உணவகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் வீடியோவில் அதிர்ச்சிகரமான சில காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
இந்தக் காட்சிகளைக் கோப்புப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்துச் சரிபார்த்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



