இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகும் ஜபாலியா - வடக்கு காஸாவில் அதிர்ச்சி காட்சிகள்

காணொளிக் குறிப்பு, ஜபாலியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிந்தைய காட்சி
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகும் ஜபாலியா - வடக்கு காஸாவில் அதிர்ச்சி காட்சிகள்

ஜபாலியாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிந்தைய காட்சி இது.

காஸாவில் 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு