நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது- காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேட்டி
நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது- காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி பேட்டி
நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என பிபிசியுடனான நேர்காணலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.
தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய ஜோதிமணி, மற்ற மாநிலங்களில் தோல்வியை தழுவியது குறித்து கட்சி ஆராயும் எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், JOTHIMANI
தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி ஆராயும் எனக்கூறிய ஜோதிமணி, வரும்காலங்களில், மாநில அளவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த தேர்தல் உணர்த்துவதாகவும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



