மெக்கா: இஸ்லாத்தை எதிர்த்த நகரமே அதன் மையமாக உருவெடுத்தது எப்படி?
மெக்கா: இஸ்லாத்தை எதிர்த்த நகரமே அதன் மையமாக உருவெடுத்தது எப்படி?
இஸ்லாம் வரலாற்றில் ரமலான் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
இவற்றில் மிக முக்கியமான நிகழ்வு ‘ஃபதா-இ-மெக்கா’ (மெக்கா வெற்றி).
அதன் பிறகு அரேபிய தீபகற்பம் ஒன்றிணைந்தது. இஸ்லாம் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே பரவியது. இஸ்லாத்தை பரப்புவதில் மெக்கா வெற்றியின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன், இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மெக்காவுக்கு இருந்த முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



