அமெரிக்காவில் தோன்றிய அரிய மேகத்திரள் - உணர்த்துவது என்ன?

காணொளிக் குறிப்பு, அரிய தோற்றத்தில் காட்சியளித்த மேகம்
அமெரிக்காவில் தோன்றிய அரிய மேகத்திரள் - உணர்த்துவது என்ன?

அமெரிக்காவில் கண்ணை கவரும் வகையில் மேகம் தோன்றிய காட்சி இது. இந்த அரிய மேகம் இடியுடன் கூடிய மழைக்கு முன் உருவாகும்.

தீவிரமடையும் வானிலையின் எச்சரிக்கை இது. சமீபத்தில் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் புயல்கள் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு