காணொளி : மலை, கடல், தண்ணீர் மாநாடு - பட்டியலிட்ட சீமான்
காணொளி : மலை, கடல், தண்ணீர் மாநாடு - பட்டியலிட்ட சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் அடுத்தடுத்த நடத்தவுள்ள மாநாடுகள் குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசினார்.
நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய ஐந்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாநாடுகள் நடத்தப்படும் என்றார். முதலில் மலைகளின் மாநாடு நடத்தவுள்ளதாகவும், தூத்துக்குடியில் கடல்களின் மாநாடும், தஞ்சாவூரில் தண்ணீரின் மாநாடு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



