இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது இரான் ஏவுகணை தாக்குதல் (காணொளி)

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது இரான் தாக்குதல்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது இரான் ஏவுகணை தாக்குதல் (காணொளி)

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது திங்கட்கிழமை காலை இரான் தாக்குதல் நடத்திய காட்சி இது.

இதனால் இஸ்ரேலின் பல இடங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

உலக நாடுகளால் போர் நிறுத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து நான்காவது நாளாக இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகிறது.

வெள்ளிக்கிழமை இரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு