விமானத்தின் இறக்கையில் சிக்கிய பாராசூட் - காணொளி
விமானத்தின் இறக்கையில் சிக்கிய பாராசூட் - காணொளி
ஸ்கைடைவரின் மாற்று பாராசூட் விமானத்தின் இறக்கையில் சிக்கியது. இதனால் அவர் விமான இறக்கையில் தொங்கும் நிலை ஏற்பட்டது. பின் அந்த ஸ்கைடைவர் மாற்று பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தரையிறங்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



