வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா எவ்வளவு முக்கியம்? ரஷ்யாவுடனான வர்த்தகம் எவ்வளவு மாறியுள்ளது?
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காகவும் டிரம்பின் நடவடிக்கைகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா எவ்வளவு முக்கியம்? அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி எவ்வளவு? அங்கிருந்து எவ்வளவு பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது? யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவு எவ்வளவு தூரம் மாறியுள்ளது? என்பன போன்ற விவரத்தை மேற்கண்ட எளிய விளக்கப் படங்களில் முழுமையாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








