இலங்கையை சூழ்ந்த வெள்ளம், 4 லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையை சூழ்ந்த வெள்ளம், 4 லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறைந்தது 4, லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகினர், 13 பேர் உயிரிழந்தனர் என அரசு கூறுகிறது.
விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளன. பல வீதிகள் தாழிறங்கியதுடன், பாலங்கள் உடைந்துள்ளதாக அரசு கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



