காலணியில் கலை வண்ணம் கண்டு அசத்தும் ஹரியாணா பெண்

காணொளிக் குறிப்பு, காலணியில் கலை வண்ணம் - அசத்தும் ஹரியானா பெண்
காலணியில் கலை வண்ணம் கண்டு அசத்தும் ஹரியாணா பெண்

ஹரியாணா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பிரதிபா அன்றில் காலணிகளில் கலை வண்ணம் கண்டு அசத்துகிறார்.

கொரோனா காலத்தில் தனது திறமையை பட்டை தீட்டிய அவர், இந்த புதிய தொழிலில் இறங்கியுள்ளார்.

வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேர்வு மற்றும் ஆளுமை அடிப்படையில் ஷூக்களை அவர் பெயின்ட் செய்கிறார்.

ஆன்லைனில் கடை விரித்த அவர், இன்று 19 நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை அனுப்புகிறார்.

காலணியில் கலை வண்ணம் - அசத்தும் ஹரியானா பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: