காணொளி : காவிரி டெல்டா பகுதியில் மழையால் என்ன பாதிப்பு? பிபிசி கள ஆய்வு
காணொளி : காவிரி டெல்டா பகுதியில் மழையால் என்ன பாதிப்பு? பிபிசி கள ஆய்வு
சமீபத்தில் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடை செய்யப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெற்பயிர்கள் மேலும் சேதமடையாமல் அரசு கொள்முதல் விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்வதற்கான நெல் ஈரபத அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து டெல்டா மாவட்டங்களில் பிபிசி நடத்திய கள ஆய்வு அறிக்கையை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



