காணொளி: கம்பத்தில் ஏறிய தொண்டரிடம் விஜய் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, கம்பத்தில் ஏறிய தொண்டரிடம் விஜய் கூறியது என்ன?
காணொளி: கம்பத்தில் ஏறிய தொண்டரிடம் விஜய் கூறியது என்ன?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மின் விளக்கு கம்பத்தில் ஏறினார். அதனை கவனித்த விஜய் அவரை கீழே இறங்குமாறு கூறினார். அப்போது நடந்தது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு