இந்தியா - அமெரிக்கா உறவில் டிரம்பின் புதிய வரிகளால் எத்தகைய தாக்கம் ஏற்படும்?

காணொளிக் குறிப்பு, இந்தியா மீதான டிரம்பின் புதிய வரி - இரு நாட்டு உறவில் என்ன தாக்கம் ஏற்படும்?
இந்தியா - அமெரிக்கா உறவில் டிரம்பின் புதிய வரிகளால் எத்தகைய தாக்கம் ஏற்படும்?

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25 சதவிகிதம் வரி விதிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்தார். இந்த வரி இந்திய பொருளாதாரம் மற்றும் இரு நாடுகள் உறவில் ஏற்படுத்த இருக்கும் தாக்கம் குறித்து பிபிசி தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன் வழங்கும் செய்தித்தொகுப்பு தான் இந்த காணொளி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு