புனே நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து; லாரி கட்டுப்பாட்டை இழந்தது எப்படி?
புனே நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து; லாரி கட்டுப்பாட்டை இழந்தது எப்படி?
புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 48 கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



