"குஜராத்திகளின் பிரிட்டன் கனவு" - இரண்டுக்குமான உறவு என்ன?

காணொளிக் குறிப்பு, "குஜராத்திகளின் பிரிட்டன் கனவு" - இரண்டுக்குமான உறவு என்ன?
"குஜராத்திகளின் பிரிட்டன் கனவு" - இரண்டுக்குமான உறவு என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பலரும் பிரிட்டனில் குடியேறுவதை கனவாக கொண்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171, ஒரு நிமிடத்துக்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் குஜராத் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.

இதன் தாக்கம் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரிட்டனின் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸில் (East Midlands) அமைந்துள்ள லெஸ்டரிலும் (Leicester) உணரப்பட்டது. வரலாற்று ரீதியாகக் குஜராத்திகள் இந்த நகருடன் வணிக தொடர்பைக் கொண்டுள்ளனர். நாளடைவில் அங்கு அவர்கள் ஒரு பெரும் சமூகமாக வளர்ந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு