சீனாவின் வளர்ச்சி குறைவதற்கு என்ன காரணம்?
சீனாவின் வளர்ச்சி குறைவதற்கு என்ன காரணம்?
சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மீண்டெழுந்து, 2024 ஆம் ஆண்டிற்கான அரசின் 5% வளர்ச்சி இலக்கை அடைய உதவியதாக சீனா அறிவித்தது.
இருப்பினும், இது உலகின் இரண்டாவது வல்லரசு நாடான சீனாவின் கடந்த சில பத்தாண்டுகளின் குறைந்த வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கு என்ன காரணம்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



