அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் மசூதியின் நிலை என்ன? - காணொளி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் மசூதியின் நிலை என்ன? - காணொளி
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியியோத்தியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். அயோத்தியில் நிலைமை என்ன? இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு