தலையில் சுட்ட முன்னாள் காதலன் - பாடகியாக மீண்டு வந்த பெண் (காணொளி)

காணொளிக் குறிப்பு, தலையில் சுட்ட முன்னாள் காதலன் - பாடகியாக மீண்டு வந்த பெண்
தலையில் சுட்ட முன்னாள் காதலன் - பாடகியாக மீண்டு வந்த பெண் (காணொளி)

தென் கிழக்கு துருக்கியை சேர்ந்த முட்லுவை 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய முன்னாள் காதலர் தலையில் சுட்டார். அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பினாலும், அவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவுக்கான காயங்கள் அவருக்கு ஏற்பட்டன. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகியாக மீண்டும் வந்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து 'ரீசரெக்‌ஷன்' எனும் பெயரில் பாடல் பாடியுள்ளார் இவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)