'கே.சி.ஆரின் கட்சியுடைய ஊழல் ஆட்சி அகற்றப்பட்டுள்ளது' - நாராயணன் திருப்பதி
'கே.சி.ஆரின் கட்சியுடைய ஊழல் ஆட்சி அகற்றப்பட்டுள்ளது' - நாராயணன் திருப்பதி
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்டது. மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



