தெலங்கானா தலைமை செயலகம்: 28 ஏக்கரில் 655 அறைகளுடன் பிரமாண்ட அலுவலகம்

காணொளிக் குறிப்பு, தெலங்கானா தலைமை செயலகம்: 28 ஏக்கரில் 655 அறைகளுடன் பிரமாண்ட அலுவலகம்
தெலங்கானா தலைமை செயலகம்: 28 ஏக்கரில் 655 அறைகளுடன் பிரமாண்ட அலுவலகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 28 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த தலைமை செயலகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை செயலகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

617 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தச் செயலகத்தின் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

தெலங்கானா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: