INDIA vs NDA: 2024 தேர்தல் யுத்தம் ஆரம்பமா? பெங்களூரு, டெல்லியில் முகாமிட்ட அரசியல் தலைவர்கள்

காணொளிக் குறிப்பு, INDIA vs NDA: 2024 தேர்தல் யுத்தம் ஆரம்பமா?
INDIA vs NDA: 2024 தேர்தல் யுத்தம் ஆரம்பமா? பெங்களூரு, டெல்லியில் முகாமிட்ட அரசியல் தலைவர்கள்
INDIA vs NDA: 2024 தேர்தல் யுத்தம் ஆரம்பமா? பெங்களூரு, டெல்லியில் முகாமிட்ட அரசியல் தலைவர்கள்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒன்றுகூடியுள்ள 26 எதிர்க்கட்சிகள், தங்களின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி INDIA என பெயரிட்டுள்ளன. கூட்டணியை கண்டு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். மறுபுறம், எதிர்க்கட்சிகளை சமாளிக்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இருதரப்பும் கூட்டணிக் கட்சிகளை கூட்டி ஆலோசித்திருப்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பை இன்றே பற்ற வைத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: