காணொளி: நடிகர்களை கொடுமைப்படுத்துகிறேனா? - மாரி செல்வராஜ் கூறிய பதில்

காணொளிக் குறிப்பு, நடிகர்களை கொடுமைப்படுத்துகிறேனா? - மாரி செல்வராஜ் கூறிய பதில்
காணொளி: நடிகர்களை கொடுமைப்படுத்துகிறேனா? - மாரி செல்வராஜ் கூறிய பதில்

பிபிசி தமிழுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்த பேட்டியின் ஒரு பகுதியைக் காணலாம்.

இதில் தனது திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் சிரமத்தை சந்திக்கிறார்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு