மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாட பயிற்சி எடுக்கும் தெலங்கானா முதல்வர்
மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாட பயிற்சி எடுக்கும் தெலங்கானா முதல்வர்
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் விளையாட தெலங்கானா முதல்வர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டிசம்பர் 13 ஆம் தேதி அன்று, தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் ஒரு கண்காட்சி போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரவு நேரத்தில் கால்பந்து பயிற்சி செய்து வருவதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



