அணு ஆயுதம் வைத்திருக்கப் பல நாடுகள் அனுமதிக்கப்படாதது ஏன்?

காணொளிக் குறிப்பு, அணு ஆயுதம் வைத்திருக்கப் பல நாடுகள் அனுமதிக்கப்படாதது ஏன்?
அணு ஆயுதம் வைத்திருக்கப் பல நாடுகள் அனுமதிக்கப்படாதது ஏன்?

1945 ஜூலை 16, உலகின் முதல் அணு கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது இரண்டு குண்டுகளை வீசி 200,000க்கும் மேற்பட்ட மக்களை அமெரிக்கா கொன்றது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, உலகம் முற்றாக மாறியது.

80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. உலகளவில் மொத்தம் 12,000க்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த நாடுகள் எவ்வாறு அணு ஆயுதங்களைப் பெற்றன, மற்ற நாடுகள் ஏன் அணு ஆயுதம் பெற தடுக்கப்படுகின்றன?

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு