அமெரிக்காவில் பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்த ராகுல் காந்தி, அவர் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசியது என்ன?
அமெரிக்காவில் பாஜக - ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்த ராகுல் காந்தி, அவர் பேசியது என்ன?

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை.

இந்த நிகழ்வுகளில் ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி விமர்சித்தார். அவர் பேசியது என்ன?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)