இந்தியா vs நியூசிலாந்து: இந்திய ரசிகர்கள் மனதில் நிழலாடும் 2019 உலகக்கோப்பை தோல்வி
இந்தியா vs நியூசிலாந்து: இந்திய ரசிகர்கள் மனதில் நிழலாடும் 2019 உலகக்கோப்பை தோல்வி
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான நாக் - அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வி இந்திய ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கும் அதிகம் என்பது குறித்து ரசிகர்கள் பிபிசியிடம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



