கர்நாடகா: அதிர்ந்த மேடை, திரண்ட கூட்டம்: கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழா

காணொளிக் குறிப்பு, கர்நாடகா: அதிர்ந்த மேடை, திரண்ட கூட்டம்: கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழா
கர்நாடகா: அதிர்ந்த மேடை, திரண்ட கூட்டம்: கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழா
கர்நாடகா

பாஜகவிடம் பணம், போலீஸ் என அனைத்தும் இருந்தது. ஆனால் அவர்களிடம் இருந்த அனைத்து அதிகாரங்களையும் கர்நாடக மக்கள் தோற்கடித்து, காங்கிரஸுக்கு வெற்றியைத் தந்துள்ளனர் என, பெங்களூரில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: