நிலவில் குகை கண்டுபிடிப்பு, மனிதர்கள் தங்க முடியுமா? - காணொளி

காணொளிக் குறிப்பு, நிலவிலும் குகை - மனித குடியேற்றத்திற்கான சாத்தியம் குறித்து புதிய ஆராய்ச்சி சொல்வது என்ன?
நிலவில் குகை கண்டுபிடிப்பு, மனிதர்கள் தங்க முடியுமா? - காணொளி

நிலவில் குகை ஒன்றை அறிவியலாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இது குறைந்தபட்சம் 100 மீட்டர் அளவு ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது மனிதர்கள் நிரந்தரமாக ஒரு தங்குமிடம் அமைக்க ஏதுவாக அமையலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது நிலவின் மேற்பரப்புக்கு அடியில் கண்டுபிடிக்கப்படாத நூற்றுக்கணக்கான குகைகளுள் ஒன்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)