இஸ்ரோ விஞ்ஞானிகளை நடுங்க வைத்த பிரச்னை - விக்ரம் லேண்டர் எப்படி சமாளித்தது?

காணொளிக் குறிப்பு, இஸ்ரோ விஞ்ஞானிகளை நடுங்க வைத்த பிரச்னை - விக்ரம் லேண்டர் எப்படி சமாளித்தது?
இஸ்ரோ விஞ்ஞானிகளை நடுங்க வைத்த பிரச்னை - விக்ரம் லேண்டர் எப்படி சமாளித்தது?

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிவிட்டது. மொத்த உலகின் கண்களும் இஸ்ரோ மீது பதிந்திருந்த நேரத்தில் இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறது.

ஆனால், தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த 30 விநாடிகளில் என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: