இந்தியாவின் நயாகரா: சூரிய ஒளிக்கு ஏற்ப நிறம் மாறும் நீர்வீழ்ச்சி -இயற்கை விருந்து
இந்தியாவின் நயாகரா: சூரிய ஒளிக்கு ஏற்ப நிறம் மாறும் நீர்வீழ்ச்சி -இயற்கை விருந்து
சித்ரகூட் நீர்வீழ்ச்சி இந்திராவதி ஆற்றில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சி, சூரிய ஒளிக்கு ஏற்ப இந்த நீர்வீழ்ச்சியின் வண்ணம் மாறுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து பார்த்து அதன் சிறப்பம்சங்களை பார்த்து மகிழ்கிறார்கள்.

அடர்ந்த காடுகள் நிறைந்த இந்த இயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை காண இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



