கனமழையால் வெள்ளக்காடாக மாறிய இமாச்சலபிரதேசம் - 14 பேர் உயிரிழப்பு
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய இமாச்சலபிரதேசம் - 14 பேர் உயிரிழப்பு
கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கன மழை, நிலச்சரிவால் மாநிலத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 36 மணி நேரத்தில் 13 நிலச்சரிவுகள், 9 திடீர் வெள்ளங்களால் 736 சாலைகள் மூடப்பட்டிருப்பதாக இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா தளமான மணாலி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள், கட்டிடங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பட மூலாதாரம், PTI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



