ஜி20 மாநாடு இந்தியாவுக்கு எப்படி பயனளிக்கும்?

காணொளிக் குறிப்பு, டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாடு இந்தியாவுக்கு எப்படி பயனளிக்கும்?
ஜி20 மாநாடு இந்தியாவுக்கு எப்படி பயனளிக்கும்?

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டுக்காக அரசும், காவல்துறையும் தயார் நிலையில் உள்ளன.

இதனால் இந்தியாவுக்கு என்ன பலன்? இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும், இந்நடுகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜி-20 அமைப்பு என்றால் என்ன? இது ஏன் உருவாக்கப்பட்டது? இந்த மாநாட்டின் பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் என்ன?

இந்த மாநாட்டை நடத்துவதால் இந்தியாவுக்கு என்ன பயன் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: