கால்பந்து உலகக்கோப்பை 2022: கத்தாரின் 12 ஆண்டு பெருங்கனவு சிதைந்தது

காணொளிக் குறிப்பு, கால்பந்து உலகக்கோப்பை 2022: கத்தாரின் 12 ஆண்டு பெருங்கனவு சிதைந்தது
கால்பந்து உலகக்கோப்பை 2022: கத்தாரின் 12 ஆண்டு பெருங்கனவு சிதைந்தது

சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச் சிதைந்துள்ளது.

முதல் போட்டியிலேயே மோசமான தோல்வி கிடைத்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிருப்தியடைச் செய்திருக்கிறது என்பதை காலியான மைதான இருக்கைகளே வெளிப்படுத்தின.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைவது இதுவே முதல்முறை.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: