இரான் மீதான தாக்குதலுக்கு நடுவே காஸாவையும் தாக்கிய இஸ்ரேல்
இரான் மீதான தாக்குதலுக்கு நடுவே காஸாவையும் தாக்கிய இஸ்ரேல்
காஸாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
பாலத்தீன செய்தி முகமை வாஃபா கூற்றுப்படி, புரிஜ் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
காயம் குறித்த விவரம் எதையும் வாஃபா வெளியிடவில்லை. 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை குறைந்தது 55,360-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



