காணொளி: பேருந்து மோதாமல் முதியவரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்
காணொளி: பேருந்து மோதாமல் முதியவரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பேருந்தை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற முதியவரை போக்குவரத்து காவலர் ஒருவர் காப்பாற்றினார். இந்த சம்பவம் அங்கிருந்த கார் கேமராவில் பதிவானது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு